.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Tuesday, July 31, 2012









சென்ற 27. 07. 2012 வெள்ளிக்கிழமை JASM ன் ஏற்பாட்டில் கல்முனைக் கிளையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டனர். தினமும் இரவுத் தொழுகையின் பின்னர் பயானும் இடம்பெறுகின்றது. இரவுத் தொழுகையிலும் பயானிலும் பள்ளிவாசல் நிறைந்த ஆண்களும், பெண்களும் கலந்து பயன்பெறுகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்

அவ்வாறே JASM ன் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்மஸ்ஜிதுஸ் ஷரீபிலும் 25. 07. 2012 புதன்கிழமை இப்தார் நிகழ்வு நடைபெற்றது. அதிக எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டனர்.






0 கருத்துகள்:

Post a Comment

Popular Posts