.
Tuesday, July 31, 2012
Saturday, July 28, 2012
12:53 PM
Aboo Hanan Salafy
விமர்சனங்கள்
5 comments
ஸ்ரீ லங்கா தேவையற்ற ஜமாஅத் (SLTJ) கல்முனை, வழமை போன்று பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏதோ இரண்டு மூன்று தம்பிகள் சேர்ந்து கொண்டு புதிதாக தவ்ஹீத் பேசுகிறார்களாம். தஹபழ் ழமஉ என்ற நோன்பு திறக்கும் துஆவும் மறு ஆய்வில் ழஈபாம். அதைச் சொல்லச் சொல்லி (JASM) கல்முனைப் பள்ளியில் சொன்னார்களாம். அவர்கள் சொல்ல வில்லையாம். நோட்டிஸ் அடித்து விநியோகித்தார்களாம்.
வெட்கம் கெட்டவர்களே! இந்த துஆ ழஈபானது என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே JASM சொல்லி வருகின்றது. கல்முனைப் பள்ளி யிலும் பல தடவை சொல்லப்பட்டுள்ளது. முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முனைகிறீர்களே! உங்களது அயோக்கியத் தனத்தை என்னவென்று சொல்வது?
Friday, July 27, 2012
7:35 PM
Aboo Hanan Salafy
விமர்சனங்கள்
1 comment
Kfk;kjpa;ah [_k;Mg; gs;spthrypd; Kd; rk;gtk;
=
yq;fh jt;`Pj; [khmj; (SLTJ) fy;Kid vd;w
ngaupy; ut;bfs; Nghy; rpyh; mz;ikf; fhykhf r%fj;jpy; cyhtp tUfpwhh;fs;.
ehfupfkw;w gz;ghLfisAila ,th;fs; MjhuG+h;tkhd `jP];fis jq;fs; rpw;wwpTf;Fg;
nghUe;jtpy;iy vd;w fhuzj;jpw;fhf kWj;Jk; tUfpd;wdh;. ,t;thW GfhupapYs;s gy
rupahd `jP];fis kWj;jJ kl;Lky;yhJ> egpath;fSf;F #dpak; nra;ag;gl;ljhf Gfhup
cl;gl gy fpue;jq;fspy; gjpthfpAs;s `jPijAk; ,th;fs; kWg;gJld; ,e;j `jPi] ek;GNthh;
K\;upf;Ffs; vd gj;th NtW nfhLj;J tUfpwhh;fs;.
Friday, July 13, 2012
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
சூனியம் என்றொரு கலை உள்ளது. அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்விப்பது அனைத்துமே குப்ரை ஏற்படுத்தும் கொடிய குற்றங்களாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தினால் யாரும் யாருக்கும் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது என்பது அஹ்லுஸ் சுன்னாவின் அகீதாவாகும்.
சூனியம் என்றொரு கலை உள்ளது. அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்விப்பது அனைத்துமே குப்ரை ஏற்படுத்தும் கொடிய குற்றங்களாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தினால் யாரும் யாருக்கும் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது என்பது அஹ்லுஸ் சுன்னாவின் அகீதாவாகும்.
Saturday, May 12, 2012
6:16 PM
Aboo Hanan Salafy
கட்டுரை
No comments
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
அல் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாராபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கும் ஆபத்தான போக்கு தமிழ் வட்டத்தில் அதிகரித்து வருகின்றது. ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படாது! அவை முரண்படுவது போல் தோன்றினாலும் அவதானமாக நோக்கினால் முரண்பாடு இருக்காது. இத்தகைய ஹதீஸ்களைக் கண்டால் ஹதீஸின்
குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நிராகரிக்கலாமா?
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
Saturday, September 3, 2011
Subscribe to:
Posts (Atom)




